Showing posts with label 112_ayvmarticle. Show all posts
Showing posts with label 112_ayvmarticle. Show all posts

Thursday, May 28, 2020

இறைவனுடன் இணைவதே யோகமாம் (Iraivanutan inaivate yokamam)

 மூலம்: ஸ்ரீ சுப்ரம்மண்ய ஸோமயாஜி
தமிழாக்கம்: வனஜா


ஒரு வளம் பொருந்திய நாட்டில் குடிகளை நேசிக்கும் ஒரு அரசன் இருந்தான். ஒருமுறை அவன் நாட்டை பகைவர்கள் சூழ்ந்தனர். அவர்களின் கையே மேலோங்கியது. அப்போது அமைச்சர்கள் அனைவரும் கூடி எவ்வாறாயினும் அரசனை காப்பாற்றினால்  மீண்டும்  அரசை கைப்பற்ற இயலும் என முடிவெடுத்து அரசனை தலைமறைவாகும்படி கோரினர். முதலில் ஒப்புக்கொள்ளாவிடினும் அமைச்சர்களின் வற்புறத்தலுக்கிணங்கி நாட்டின் எதிர்காலத்திற்காக அரசனும், அரசியும் கானகத்தில் தலைமறைவாயினர். வெகுகாலம் வனத்தில்  வாழ இயலாமல் இருவரும் இறைவனடி சேர்ந்தனர். ஆயின் அவர்களின் சிறு குழந்தை மட்டும் எஞ்ஜியது. குழந்தையின் அழுகுரலை செவிமடுத்த வேடுவர் கூட்டமொன்று இரக்கத்துடன் குழந்தையை எடுத்து சென்று தங்கள் மகனைப் போன்றே வளர்த்தனர். வளர்ந்தபின் வேடுவ இளைஞர்களின் தலைவனாகி வேட்டையாடி வரும்போது ஒரு முனிவர் அவன் அங்க அடையாளங்களை கண்டு அவனிடம் கூறினார் "நீ மற்றவர்களைப்போன்றவனல்ல. இன்று வீட்டிற்கு சென்றதும் உன் உடலமைப்பை கண்ணாடியில் உற்று நோக்கு. உன் மார்பு, தோள்கள், உடற்கட்டு அனைத்தும் மற்றவர்களை போல் உள்ளதா என்று கவனி" என்றார்.

இளைஞன் வியப்புடன் அவர் கூறியபடியே தன்னை கவனித்தான். உண்மை, தன் வயதினை ஒத்த மற்றவருக்கும் தனக்கும் மிகுந்த வேற்றுமை உள்ளது, தன் உடலமைப்பும், தேஜசும் அவர்களைவிடவும் சிறப்பாக உள்ளது என்பதை கவனித்தான். மற்றொருமுறை அத்தவசியை சந்தித்து "உங்கள் கூற்றுப்படி என்னில் ஏதோ சிறப்பு உள்ளது. தயை கூர்ந்து நான் யாரென்பதை கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டான். முக்காலமும் உணர்ந்த மகான் அவன் வரலாற்றை எடுத்துரைத்தார். மற்றும் அவன் கடமையை அறிவுறுத்தினார். படைகளை திரட்ட கட்டளையிட்டார். இளவரசன் அன்றிலிருந்து தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான். கடின உழைப்பால் மக்களை கூட்டினான். எல்லாவித போர்கலைகளையும் கற்று தேர்ந்தான். ஒரு வலிமையான சேனையுடன் சென்று தன் முன்னோர் இழந்த நாட்டை மீட்டு அரசனாக விளங்கினான்.

இது நம் அனைவரின் கதையாகவே உள்ளது. நம்முள் ஒளிபொருந்திய  ஆத்ம ராஜ்யம் ஒன்றுண்டு. அதுவே இறைவனின் மடி. அங்கிருந்து நம் மனங்கள் வெளியேறி  வழிதவறி உள்ளோம். புலன்களின் வேட்கைக்குட்பட்டு நம் உண்மையான சுயரூபத்தை முற்றிலும் மறந்துள்ளோம். வாழ்க்கையின் சிற்றின்பங்களுக்கு வசப்பட்டு ஆனந்தமயமான பேரின்பத்தை தவற விட்டுள்ளோம். நம் உண்மையான இறைதன்மையிலிருந்து விலகி இருக்கின்றோம் அந்த அரசகுமாரனைப்போலவே. மீண்டும் நம் உண்மைதன்மையை நினைவு கொள்ள வேண்டியே முனிவர்கள் யோகமார்க்கத்தை வலியுறுத்தி உள்ளனர். "ஜீவனும் தேவனும் ஒன்றாவதே யோகம்" என்னும் ஸ்ரீரங்க மஹாகுருவின் கூற்றை இவ்விடத்தில் நினைவு கூர்வோம். யோகம் என்றால் உண்மையில் பரம்பொருளுடன் ஐக்கியமாவதே. அவ்வாறு இணைய மேற்கொள்ளும் முறையும் யோகமென்றே கருதப்படும். எனவே நம் உள்ளுணர்வில் யோகம் உண்டாகி மகிழ்ச்சி அடைவதே யோகத்தின் குறிக்கோள். நம் அனைவரின் வாழ்வும் அத்தகு யோகத்தை அடையட்டும்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.  


Thursday, April 30, 2020

परमात्मा में आत्मा का एकभूत होना (Paramaatma Mein Aatma Ka Ekabhoot Hona)

लेखक – सुब्रह्मण्य सॊमयाजि
हिन्दी अनुवाद – पूजा धवन
(के जवाब मे :  lekhana@ayvm.in)



एक बार एक महान राजा था जिसने एक समृद्ध राज्य पर शासन किया था। वहां की प्रजा ने सदाचारी राजा को सदा सराहा। विधिवशात  एक बार शत्रुओं ने राज्य पर आक्रमण किया। आगामी युद्ध राजा के लिए ठीक नहीं हुआ और यह जल्द ही स्पष्ट हो गया कि राजा पराजित हो जाएगा। इस कारणवश उसके मंत्रियों ने उसे भाग जाने का परामर्श दिया। उन्होंने तर्क दिया कि, यदि राजा जीवित रहे तो संप्रभुता को उचित समय में वापस जीता जा सकता था। राजा अनिच्छा से सहमत हो गया और राज्य के हित में, अपने पत्नी और  शिशु के साथ जंगल में चला गया। जंगल के कठोर वातावरण में, वे लंबे समय तक जीवित नहीं रह सकते थे। पहले रानी, तत्पश्चात राजा की मृत्यु हो गयी और वह अपने बच्चे को पीछे छोड़ गये। जंगल के कुछ शिकारियों ने बच्चे के रोने की आवाज़ सुनी, और दयापूर्वक उसे अपने साथ ले गए। बच्चा अन्य बच्चों के साथ बड़ा हुआ, और जल्द ही युवा अवस्था में प्रवॆश किया।

एक दिन, युवा राजकुमार अपने साथियों के साथ शिकार करने के लिए जंगल में गया। जंगल में एक तपस्वी ने देखा कि यह लड़का न केवल अपनी शारीरिक विशेषताओं जैसे निर्माण और रंग में, बल्कि व्यवहार और आचरन में भी दूसरों से अलग था। उन्होंने उसे समीप बुलाया और उसे स्वयं को एक दर्पण में परिक्षण करने और प्रतिबिंबित करने के लिए कहा। दर्पण से पता चला कि उसका शारीरिक व्यक्तित्व जैसे छाती, हाथ, रंग आदि अलग थे परन्तु स्वयं पर उनका प्रतिबिंब दूसरों से भिन्न व्यक्तित्व की ओर संकॆत कर रहा था। वह युवा आश्चर्यचकित था और कारण समझने के लिए लौटकर तपस्वी के पास गया। ऋषि, अतीत वर्तमान और भविष्य को जानने की क्षमता रखते हुए, उन्हें अपने अतीत से अवगत कराया, उन्हें एक राजकुमार के रूप में अपने कर्तव्यों का स्मरण कराया और उन्हें एक सेना बनाने और राज्य को वापस जीतने के लिए प्रोत्साहित किया। इसने राजकुमार के जीवन को बदल दिया। दृढ प्रयासों और समर्पण के साथ उन्होंने अपने लोगों को संगठित किया, युद्ध की कला में महारत प्राप्त किया, एक शक्तियुत सेना का निर्माण किया, शत्रुओं से युद्धकर उनको पराजित किया और राज्य को एक बार फिर प्राप्त कर लिया।

यह हम सभी की कहानी है। हमारे भीतर एक साम्राज्य है, आत्मा का भव्य उज्ज्वल साम्राज्य जो भगवान की गोद है। इंद्रियों द्वारा पराजित, हमने उस साम्राज्य को छोड़ दिया है और अपनी जंगल की तह में भटक गए हैं और स्वयं को खो दिया है। हमारी इंद्रियों द्वारा प्रदान किए गए क्षणिक सुख के लिए, हमने अपने आंतरिक आनंदों की असीमता का त्याग किया है। हम अपनी मूल स्वरूप भूल गए हैं और अपने इन्द्रियों की भूलभुलैया में अपना रास्ता खो बैठे हैं, जैसे कि राजकुमार के साथ हुआ। आदेश है कि हम अपने सच्चे स्वयं को समझते हैं, हमारे ऋषियों ने, बहुत दया के साथ, हमें "योग" का मार्ग दिया है और कुशलता से इसे अपने दैनिक जीवन में बुना है। यहाँ, हम योग के बारे में श्री श्रीरंगा महागुरु के शब्दों को याद कर सकते हैं, और वे कहते थे कि, "आत्मा का सर्वोच्च में विलय ही योग है"। योग का वास्तविक अर्थ है, विलय, अनंत में परिमित का अवशोषण। इस संगम को प्राप्त करने के लिए अपनाए गए मार्ग को योग भी कहा जाता है। आइए हम ईश्वर से प्रार्थना करें कि वह हम पर अपनी कृपा दृष्टी रखें जिस्से हम अपने मूल स्वरूप को दुबारा पह्चानें और अपने जीवन में योग - विलीनता के अंतिम लक्ष्य को प्राप्त कर सकें।

सूचन : इस लेख का कन्नड़ संस्करण AYVM ब्लॉग पर देखा जा सकता है |    

Friday, February 7, 2020

The Unification of the Soul with the Supreme

Kannada Article by: Subrahmanya Somayaji
English Rendering by: M R Bhashyam


Once there was a noble king who ruled a prosperous kingdom. The subjects adored the virtuous king. As fate would have it, the enemies invaded the kingdom. The ensuing war did not go well for the king and it was soon clear that it would be lost.  The ministers advised him to escape. They reasoned that, if the king were to survive at-least,   the sovereignty could be won back in due course.  The king agreed reluctantly and in the interest of the state he, his wife escaped into the forest along with their infant.  However, in the harsh environment of the jungle, they could not survive for long.  First the queen, then the king died leaving the child behind.   Some hunters in the jungle heard the baby’s cries, took pity and fetched him along with them.  The child grew up with other children, as one among them, and soon was a youth.

One day, the young prince along with his mates went into the forest to hunt.  An ascetic in the woods noticed that this boy was different from others in not only his physical features like build and complexion, but also in behavior and demeanor.   He called him aside and asked him to study himself in a mirror and reflect.  The mirror showed that his physical personality like the chest, arms, complexion etc were different but his reflection on himself pointed to a persona different from others. The boy was puzzled and went back to the ascetic to understand the reason.  The sage, having the ability to know the past, present and future apprised him of his past, reminded him of his duties as a prince and encouraged him to build an army and win back the kingdom. That changed the life of the prince. With enormous effort and dedication he organized his people, mastered the art of warfare, built a strong army, fought and defeated the enemies and won the kingdom back.

This is the story of us all. There is an empire within us, the effulgent radiant empire of the Soul which is the lap of God.   Defeated by the senses, we have left that empire and wandered into the fold of their wilderness and lost ourselves. For transient pleasures bestowed by our senses, we have sacrificed the unbounded joy of our inner selves. We have forgotten our true identity and lost our way in their labyrinth, just as it happened to the prince.  In order that we understand our true selves, our sages, with enormous compassion, have gifted us the path of “Yoga” and skillfully weaved it into our daily lives. Here, we can recall the words of Shri SriRanga Mahaguru  about the term Yoga , and he used to say that, “The merger of the Soul into the Supreme is Yoga”. The real meaning of Yoga, then is, the merger, the absorption of the finite into the infinite. The path followed to achieve this confluence is also termed as Yoga. Let us pray to God that He shower his grace on us so that we may re- discover ourselves and attain the ultimate goal of Yoga – the merger, in our lives.

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs

Sunday, June 23, 2019

ಪರಮಾತ್ಮನೊಡನೆ ಸೇರುವೆಯೇ “ಯೋಗ” (Paramaathmanodane seruveye yoga)

ಲೇಖಕರು: ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಸೋಮಯಾಜಿ


ಒಂದು ಸುಭಿಕ್ಷವಾದ ರಾಜ್ಯದಲ್ಲಿ ಜನಾನುರಾಗಿಯಾದ ರಾಜನಿದ್ದ, ಒಮ್ಮೆ ದುರದೃಷ್ಟವಶಾತ್ ಆ ರಾಜ್ಯದ ಮೇಲೆ ಶತ್ರುಗಳ ಆಕ್ರಮಣವಾಯಿತು. ಶತ್ರುಗಳ ಕೈ ಮೇಲಾಯಿತು. ಆಗ ಮಂತ್ರಿಗಳೆಲ್ಲ ಸೇರಿ ಹೇಗಾದರೂ ಮಹಾರಾಜನನ್ನು ಕಾಪಾಡಬೇಕು. ಅವನು ಉಳಿದರೆ ಮುಂದೆ ಎಂದಾದರೂ ನಮ್ಮ ರಾಜ್ಯ ಸ್ವತಂತ್ರವಾದೀತು ಎಂದು ನಿಶ್ಚಯಿಸಿ ರಾಜನನ್ನು ತಲೆಮರೆಸಿಕೊಳ್ಳಲು ಪ್ರಾರ್ಥಿಸಿದರು. ಮೊದಲಿಗೆ ಒಪ್ಪದಿದ್ದರೂ ಮಂತ್ರಿಗಳ ಒತ್ತಾಯಕ್ಕೆ ಮಣಿದು ರಾಜ್ಯದ ಭವಿಷ್ಯದ ದೃಷ್ಟಿಯಿಂದ ರಾಜ-ರಾಣಿಯರು ಕಾಡಿನಲ್ಲಿ ತಲೆ ಮರೆಸಿಕೊಂಡರು. ಅನೇಕ ದಿನಗಳು ಕಾಡಲ್ಲಿ ಕಳೆಯಲಾಗದೆ ರಾಣಿ, ನಂತರ  ರಾಜ ಇಬ್ಬರೂ  ಸ್ವರ್ಗಸ್ಥರಾದರು. ಆದರೆ ಅವರ ಪುಟ್ಟ ಮಗುವೊಂದು ಮಾತ್ರವೇ ಉಳಿಯಿತು. ಕಾಡಿನಲ್ಲಿ ಮಗುವಿನ ಅಳುವನ್ನು ಕೇಳಿ ಬೇಡರ ಪರಿವಾರವೊಂದು ಕರುಣೆಯಿಂದ ಅದನ್ನು  ತಮ್ಮ ಮನೆಗೆ ಕರೆದೊಯ್ದರು. ತಮ್ಮ ಮಗುವಿನಂತೆಯೇ ಬೆಳೆಸಿದರು. ದೊಡ್ಡವನಾದ ಮೇಲೆ ಆ ಹುಡುಗ ಆ ಬೇಟೆಗಾರ ಹುಡುಗರ ಮುಖಂಡನಾಗಿ ಬೇಟೆಯಾಡುತ್ತಿರುವಾಗ ಅಲ್ಲೊಬ್ಬ ಸಾಧುಗಳು ಇವನನ್ನು ನೋಡಿದರು. ಇವನ ಲಕ್ಷಣಗಳನ್ನೆಲ್ಲ ನೋಡಿ ಅವನಿಗೆ ಹೇಳಿದರು -ನೀನು ಎಲ್ಲರಂತಲ್ಲ. ಇಂದು ಮನೆಗೆ ಹೋಗಿ ನಿನ್ನ ಶರೀರದ ಭಾಗಗಳನ್ನೆಲ್ಲ ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಕನ್ನಡಿಯಲ್ಲಿ ನೋಡು. ನಿನ್ನ ವಕ್ಷಸ್ಥಳ, ಬಾಹುಗಳು, ಮೈಮಾಟ ಎಲ್ಲವೂ ಇತರರಂತೆಯೇ ಇದೆಯೇ ಎಂದು ಗಮನಿಸು ಎಂದರು. 

ಹುಡುಗನಿಗೆ ಕುತೂಹಲ. ಅವರೆಂದಂತೆಯೇ ತನ್ನನ್ನು ತಾನು ನೋಡಿಕೊಂಡನು. ಹೌದು. ತನ್ನ ಜೊತೆಯ ಇತರ ಹುಡುಗರಿಗೂ ತನಗೂ ಬಹಳ ವ್ಯತ್ಯಾಸವಿದೆ. ತನ್ನ ವ್ಯಕ್ತಿತ್ವ, ತೇಜಸ್ಸು ಎಲ್ಲವೂ ಅವರಿಗಿಂತ ವಿಶೇಷವಾಗಿದ್ದುದು ಗಮನಕ್ಕೆ ಬಂತು. ಮತ್ತೊಮ್ಮೆ ಆ ಸಾಧುಗಳನ್ನು ಭೇಟಿಯಾದ. ತಾವೆಂದಂತೆ ನನ್ನಲ್ಲಿ ವಿಶೇಷವೇನೋ ಇದೆ. ದಯಮಾಡಿ ನಾನು ಯಾರೆಂದು ತಿಳಿಸಿ ಎಂದು ಪ್ರಾರ್ಥಿಸಿದ. ತ್ರಿಕಾಲಜ್ಞರಾದ ಸಾಧುಗಳು ಅವನ ವೃತ್ತಾಂತವೆಲ್ಲವನ್ನೂ ವಿವರವಾಗಿ ತಿಳಿಸಿದರು. ಮತ್ತು ಅವನಿಗೆ ಅವನ ಕರ್ತವ್ಯದ ಅರಿವನ್ನು ಮೂಡಿಸಿದರು. ಅವನನ್ನು ಸೈನ್ಯವನ್ನು ಕಟ್ಟಲು ಪ್ರೇರೇಪಿಸಿದರು. ರಾಜಕುಮಾರನು ಅಂದಿನಿಂದ ತನ್ನ ಜೀವನದ ದಾರಿಯನ್ನು ಬದಲಿಸಿದ. ಅತ್ಯಂತ ಪರಿಶ್ರಮದಿಂದ ಜನಗಳನ್ನು ಸಂಘಟಿಸಿದ. ಎಲ್ಲ ಶಸ್ತ್ರ ವಿದ್ಯೆಗಳನ್ನು ಕರಗತ ಮಾಡಿಕೊಂಡ. ಒಂದು ಬಲಿಷ್ಠ ಸೈನ್ಯವನ್ನು ಕಟ್ಟಿ  ಹೋರಾಡಿ ತನ್ನ ಪೂರ್ವಿಕರು ಕಳೆದುಕೊಂಡಿದ್ದ ರಾಜ್ಯವನ್ನು ಮತ್ತೆ ಪಡೆದುಕೊಂಡು ರಾಜನಾಗಿ ಬೆಳಗಿದ.

ಇದು ನಮ್ಮೆಲ್ಲರ ಕಥೆಯಾಗಿದೆ. ನಮ್ಮೊಳಗೇ ಬೆಳಗುತ್ತಿರುವ ಆತ್ಮರಾಜ್ಯ ಒಂದಿದೆ. ಅದೇ ಭಗವಂತನ ಮಡಿಲು. ಅಲ್ಲಿಂದ ನಮ್ಮ ಮನಸ್ಸುಗಳು ವಿಯೋಗವಾಗಿ ಕಾಡುಪಾಲಾಗಿದ್ದೇವೆ. ನಮ್ಮ ಇಂದ್ರಿಯ ಜೀವನದ ವೇಗದಲ್ಲಿ ನಮ್ಮ ಸ್ವಸ್ವರೂಪವನ್ನೇ ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಮರೆತಿದ್ದೇವೆ. ಜೀವನದ ಸಣ್ಣ ಸುಖಗಳಿಗೆ ಮಾರುಹೋಗಿ ಆನಂದದ ಒಳಬದುಕನ್ನು ಕಳೆದುಕೊಂಡಿದ್ದೇವೆ. ನಮ್ಮ ಸ್ವರೂಪದಿಂದ  ನಮಗೆ ವಿಯೋಗ ಉಂಟಾಗಿದೆ, ಆ ರಾಜಕುಮಾರನಿಗೆ ಆದಂತೆ. ಮತ್ತೆ ನಮ್ಮ ನೈಜ ಸ್ವರೂಪವನ್ನು ನಾವು ನೆನಪು ಮಾಡಿಕೊಳ್ಳಬೇಕೆಂದೇ ನಮ್ಮ ಮಹರ್ಷಿಗಳು ಯೋಗವನ್ನು ಉಪಾಯವಾಗಿ  ತಂದುಕೊಟ್ಟರು.“ಜೀವ-ದೇವರ ಸಂಯೋಗವೇ ಯೋಗ” ಎಂಬ ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುಗಳ ವಾಣಿ ಇಲ್ಲಿ ಸ್ಮರಣೀಯ. ಯೋಗವೆಂದರೆ ನಿಜವಾಗಿ ಪರಮಾತ್ಮನಲ್ಲಿ ಒಂದಾಗುವುದೇ ಆಗಿದೆ. ಆ ಸೇರುವೆಯ ಸಾಧನ ಮಾರ್ಗಕ್ಕೂ ಯೋಗವೆಂದೇ ಹೆಸರು. ಅದರಿಂದ  ನಮ್ಮ ಸ್ವರೂಪದಲ್ಲಿ “ಯೋಗ” ಉಂಟಾಗಿ ಆನಂದಿಸುವುದೇ ಯೋಗದ ಪರಮಗುರಿ. ನಮ್ಮೆಲ್ಲರ ಜೀವನದಲ್ಲೂ ಅಂತಹ ಯೋಗವನ್ನು ಹೊಂದುವಂತಾಗಲಿ. 


ಸೂಚನೆ:  21/06/2019 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯವಾಣಿ ಮನೋಲ್ಲಾಸ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.