Showing posts with label 221_ayvmarticle. Show all posts
Showing posts with label 221_ayvmarticle. Show all posts

Monday, March 9, 2020

एकाग्रता के बिना साधना नहीं (ekaagrata ke bina saadhana nahin)

लेखक: के.एस.कण्णन्
(BSc, MA (Sanskrit), MPhil, PhD)
हिन्दी अनुवाद : अर्चना वागीश
(के जवाब मे :  lekhana@ayvm.in)


धनुर विद्या के शिक्षण के दौरान पेड़ पर विराजमान एक चील की ओर सङ्केत कर, द्रोणाचार्यजी ने कहा "मेरे आदेश पर चील की गर्दन काट दो" | पहले युधिष्ठिर की बारी थी | "युधिष्ठिर, लक्ष्य लागाओ, मेरी बात पूरी होते ही बाण चलाओ" यह था द्रोणाचार्यजी का आदेश | युधिष्ठिर ने धनुष और बाण को सज्जित किया | 

उस समय द्रोणाचार्यजी ने पछा – "क्या तुम्हे पेड़ की नोक पर स्थित चील दिखाई दे रहा है?" युधिष्ठिर ने उत्तर दिया "हाँ मुझे चील दिखाई दे रहा हैं | तुरन्त द्रोणाचार्यजी ने पूछा "क्या तुम्हे इस वृक्ष और मैं दोनों ही दिखाई दे रहे हैं?" जिसके उत्तर में युधिष्ठिर ने कहा "हाँ मुझे वृक्ष,आप, वह चील और मेरे भाइ, सभी दिखाई दे रहे हैं" | फिर वहि प्रश्नोत्तर दोहराया गया | तत्पश्चात द्रोणाचार्यजी ने रुष्ट होकर युधिष्ठिर से दूर हटने को कहा – "तुमसे यह लक्ष्य नहीं लगाया जाएगा" | 

तब दुर्योधन की बारी आयी और उनके बाद उनके भाइयों की | सारे भाइयों ने समान उत्तर दिए कि उन्हें सभी दिखाई दे रहे हैं | भीम और उनके भाइयों का भी यही उत्तर था | 

तत्पश्चात् अर्जुन की बारी आयी | द्रोणाचार्य के उसी प्रश्न के उत्तर में अर्जुन ने कहा "मुझे केवल वह चील दिखायी दे रही है | मुझे वह पेड़ या आप दिखायी नहीं आ रहे हैं" | "तुम्हें पक्षी तो दिखाई दे रही ना?" द्रोणाचार्यजी के इस प्रश्न के उत्तर में, अर्जुन बोले कि उन्हें केवल और केवल पक्षी का सिर ही दिखायी पड रहा है ना की चील का शरीर | रोमाञ्चित होते हुए द्रोणाचार्यजी ने अर्जुन को बाण चलाने का आदेश दिया | पक्षी का सिर नीचे आ गिरा | द्रोणाचार्यजी पुलकित हुये | 

किसी भी कार्य को पूर्ण करने के लिए एकाग्रता की आवश्यकता है | मन केवल लक्ष्य पर ही लगाना चाहिए | इधर उधर भटक्ते हुऎ मन को एकाग्रता कैसे मिलेगी? {यह बात आज की पीड़ी के विद्यार्थियों पर भी लागू होती है | इन्टरनेट में आने वाले व्यर्थ की वस्तुओं को देखते रहे तो एकाग्र कैसे रख पाएंगे?} आध्यात्म जीवन में भी एकाग्रता और जाग्रता आवश्यक है | सावधानी से ब्रह्म लक्ष्य को पाना है – यही तो उपनिषद् का उपदॆश है | 

अन्त में एक बात – "एक बैठे हुए पक्षी को मार दिया गया!" ऐसे सन्ताप ना करें | वो पक्षी शिल्पी के द्वारा निर्मित कृत्रिम पक्षी था |

सूचन : इस लेख का कन्नड़ संस्करण AYVM ब्लॉग पर देखा जा सकता है |

Wednesday, February 12, 2020

மனம் ஒருமுகப்படாமல் எந்த குறிக்கோளும் எட்டாது (Manam orumukappathamal enta kurikkolum ettatu)

மூலம் (கன்னடம்): கேஎஸ்கண்ணன்
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் :  lekhana@ayvm.in

    

விற்பயிற்சி அளிக்கையில். துரோணாசாரியார் ஒரு மரத்தின் உச்சியில். அமர்ந்திருந்த கழுகை சுட்டிக்காட்டி  "நான் கூறும்போது அதன் தலை துண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

முதலில் யுதிஷ்டிரனின் முறை. துரோணர் கூறினார் "யுதிஷ்டிரா  குறி பார் நான் கட்டளையிடும்போது அம்பை செலுத்து .யுதிஷ்டிரன் பறவையை வீழ்த்த  தயாரானான். துரோணர்  "மரத்தின்  உச்சியில் பறவையை காண்கிறாயா"? என்று வினவினார்.

யுதிஷ்டிரன் பதிலளித்தார் "ஆம் குருவே காண்கிறேன்." குரு உடனே மறுபடியும் வனவினார் "நீ மரத்தையும் என்னையும் காண்கிறாயா?" யதிஷ்டிரர் பதிலளித்தார் "நான்

மரத்தையும் , உங்களையும், என் சகோதரர்களையும், கழுகையும் காண்கிறேன்." இதே கேள்வியை மறுமுறை  கேட்ட போதும் அதே பதில்  கிடைத்தது. துரோணர் எரிச்சலுற்று "விலகிக்கொள்.  உன்னால் இலக்கை வீழ்த்த இயலாது. " என்றார்.

அடுத்து துரியோதனன் மற்றும்  மற்றவர்களின் முறை. "நாங்கள் அனைத்தையும் காண்கிறோம் "என்பதே அனைவரின் பதில். பீமனும் சகோதரர்களும் அவ்வாறே உரைத்தனர்.

அடுத்து அர்ஜுனனின் முறை வந்தது. அதே கேள்விக்கு அவன் பதில் "நான் கழுகை மட்டுமே பார்க்கிறேன். உங்களையோ மரத்தையோ அல்ல". துரோணரின் வினா "நீ கழுகை மட்டும் பார்க்கிறாய் அல்லவா"? அர்ஜுனன் பதிலளித்தான் "நான் பறவையின் தலையை மட்டுமே காண்கிறேன் முழுஉடலையும் அல்ல". துரோணர் பூரிப்படைந்து அம்பை செலுத்தும்படி கட்டளையிட்டார். பறவையின் துண்டித்த தலை கீழே விழுந்தது. துரோணர் மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டினார். பிற்காலத்தில் அர்ஜுனன் பெரும் சாதனைகள் புரியவில்லையா.?

ஒரு செயலை சரியாக செய்து முடிக்க மன ஒருமைப்பாடு தேவை. இலக்கை நோக்கி மனம் குவிதல் வேண்டும். மனம் அங்கும், இங்கும் அலைபாயும்போது ஒருமுகப்படுதல் எங்ஙனம்?

(தற்கால மாணவர்களுக்கும் இந்த உவமை  பொருந்தும்எல்லாவற்றையும், எப்போதும் இணையதளத்தில் (internet) தேடும்போது மனம் எவ்வாறு ஒருநிலைப்படும்?) ஆன்மீகத்திற்கும் மனஒருமைப்பாடும் கவனமும் தேவை. ஒருவன் ஆத்மஸித்தி அடைய முயலும்போது எள்ளளவும் மனம் சிதறக்கூடாது என்பது உபநிடதங்களின் உபதேசமும் ஆகும்.

 இறுதியாக ஒரு செய்தி. "மரத்தில்தன் போக்கில் அமர்ந்திருக்கும் ஒரு பறவையை  கொல்ல வேண்டுமா?"  என மனம் வருந்தாதீர்கள். அது ஒரு  செயற்கையாக உருவாக்கப்பட்ட பறவைதான்.

குறிப்பு : இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs  ல் காணலாம்.

Thursday, January 23, 2020

There is no accomplishment without Concentration

Original Article :  Dr K S Kannan
English rendering by M R Bhashyam 
(Respond to lekhana@ayvm.in)



While teaching archery,  Dronacharya showed an eagle perched on a tree top and instructed his pupils “you have to cut the head of that eagle when I tell you to”

Yudhishthira’s was the first turn. He told him “Yudhishthira, take aim, shoot the arrow as soon as my instructions are complete”.  Yudhistira readied his bow and arrow to shoot the bird. Then Drona asked him “Are you seeing the bird at the top of the tree?” He replied “Yes master, I am seeing the bird”.  He immediately asked again “You are seeing both the tree and me too?” Yudhishthira’s reply was “I am seeing the tree, yourself, my brothers   and the eagle too Master”. The same questions when repeated elicited same responses. Drona was irritated and told Yudhishthira “Move aside, it will not be possible for you to bring down the target”.  The next turn was Duryodhana’s followed by others. “We are seeing everything” was everyone’s response.  Even the responses of Bhima and his brothers’ were similar!

Then came the turn of Arjuna. Arjuna’s response to the same question was “I am seeing only the eagle but not the tree or you”. Drona then asked “You are seeing the Bird, is it not so?” Arjuna responded “I am seeing only the bird’s head not its body (" ಶಿರಃ ಪಶ್ಯಾಮಿ ಭಾಸಸ್ಯ, ನ ಗಾತ್ರಮ್")”.  Drona was thrilled. “Shoot the arrow” was his command. The cut head of the bird fell to the ground. Drona was in ecstasy.

 Did not Arjuna accomplish many great things later?

To do anything well, concentration is needed. Mind should be focused on the goal. When the mind is wandering hither and thither, where is the concentration? (an instance that applies to students of today “if we are browsing everything on the internet how can one concentrate?”)! Spiritualism also needs concentration and care. “One should take down the goal of Brahma without losing focus even a bit” is the teaching of the Upanishads too!

One last word “Did one have to kill the bird which was sitting all by itself?”  Do not feel bad! it was only an artificial bird made by a sculptor.

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs

Monday, December 16, 2019

ಏಕಾಗ್ರತೆ ಇಲ್ಲದೆ ಸಾಧನೆ ಇಲ್ಲ (Ekagrathe illade sadhane illa)

ಲೇಖಕರು: ಡಾ|| ಕೆ. ಎಸ್. ಕಣ್ಣನ್
 (BSc, MA (Sanskrit), MPhil, PhD, ವಿದ್ವತ್) 
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)



ಧನುರ್ವಿದ್ಯೆಯನ್ನು ಹೇಳಿಕೊಡುತ್ತಾ ದ್ರೋಣಾಚಾರ್ಯರು ಮರದ ಮೇಲಿನ ಭಾಸಪಕ್ಷಿ(=ಹದ್ದು)ಯೊಂದನ್ನು ತೋರಿಸಿ, "ನಾ ಹೇಳಿದಾಗ ಅದರ ತಲೆಯನ್ನು ಕತ್ತರಿಸತಕ್ಕದ್ದು” ಎಂದು ಹೇಳಿದರು.

ಮೊದಲು ಯುಧಿಷ್ಠಿರನ ಸರದಿ. "ಯುಧಿಷ್ಠಿರಾ, ಬಾಣವನ್ನು ಹೂಡು, ನನ್ನ ಮಾತು ಮುಗಿಯುತ್ತಿದ್ದಂತೆ ಬಾಣವನ್ನು ಬಿಡು" ಎಂದು ಹೇಳಿದರು. ಪಕ್ಷಿಯತ್ತ ಬಾಣಬಿಡಲೋಸುಗ ಯುಧಿಷ್ಠಿರನು ಬಿಲ್ಲನ್ನು ಹೆದೆಯೇರಿಸಿ ನಿಂತನು. ಆಗ ದ್ರೋಣರು " ಮರದ ತುದಿಯಲ್ಲಿರುವ ಪಕ್ಷಿಯನ್ನು ನೋಡುತ್ತಿದ್ದೀಯಲ್ಲವೆ?" ಎಂದು ಕೇಳಿದರು. "ನೋಡುತ್ತಿದ್ದೇನೆ, ಗುರುಗಳೇ" ಎಂದನಾತ.
ಮರುಕ್ಷಣದಲ್ಲಿ, "ಈ ವೃಕ್ಷವನ್ನೂ ನನ್ನನ್ನೂ ನೋಡುತ್ತಿರುವೆಯಲ್ಲವೆ?" ಅದಕ್ಕೆ ಯುಧಿಷ್ಠಿರನು "ಈ ಮರವನ್ನೂ ತಮ್ಮನ್ನೂ ನನ್ನ ಸಹೋದರರನ್ನೂ ಭಾಸಪಕ್ಷಿಯನ್ನೂ ನೋಡುತ್ತಿದ್ದೇನೆ" ಎಂದನು.
ಮತ್ತೆ ಅದೇ ಪ್ರಶ್ನೆ-ಉತ್ತರಗಳು. ಅಸಮಾಧಾನದಿಂದ ದ್ರೋಣರು "ದೂರ ಸರಿ. ಈ ಲಕ್ಷ್ಯವನ್ನು ವೇಧಿಸಲು (= ಗುರಿಯನ್ನು ಹೊಡೆಯಲು) ನಿನಗಸಾಧ್ಯ" ಎಂದರು.

ಆ ಬಳಿಕ ದುರ್ಯೋಧನ ಮೊದಲಾದವರ ಸರದಿ. "ಎಲ್ಲವನ್ನೂ ನೋಡುತ್ತಿದ್ದೇನೆ" ಎಂಬುದೇ ಪ್ರತಿಯೊಬ್ಬರ ಉತ್ತರ!  ಭೀಮಾದಿಗಳ ಉತ್ತರವೂ ಅದೇ!

 ಆಮೇಲೆ ಅರ್ಜುನನ ಸರದಿ.  ಅವರ ಅದೇ ಪ್ರಶ್ನೆಗೆ "ನಾನು ಭಾಸಪಕ್ಷಿಯನ್ನು ಮಾತ್ರ ನೋಡುತ್ತಿದ್ದೇನೆ. ಮರವಾಗಲಿ ತಾವಾಗಲಿ ನನಗೆ ಕಾಣುತ್ತಿಲ್ಲ" ಎಂದನು. "ನೀನು ಪಕ್ಷಿಯನ್ನು ನೋಡುತ್ತಿರುವೆ ತಾನೆ?" ಎಂದು ಅವರು ಕೇಳಲು, "ಪಕ್ಷಿಯ ತಲೆಯನ್ನು ಮಾತ್ರ ಕಾಣುತ್ತಿದ್ದೇನೆ. ಪಕ್ಷಿಯ ಶರೀರವನ್ನಲ್ಲ("ಶಿರಃ ಪಶ್ಯಾಮಿ ಭಾಸಸ್ಯ, ನ ಗಾತ್ರಮ್") ಎಂದನು. ದ್ರೋಣರಿಗೆ ರೋಮಾಂಚವಾಯಿತು. "ಬಿಡು ಬಾಣವನ್ನು" ಎಂದರು. ಪಕ್ಷಿಯ ತಲೆ ಕತ್ತರಿಸಿ ಬಿದ್ದಿತು. ದ್ರೋಣರಿಗೆ ಪರಮಾನಂದವಾಯಿತು.

ಮುಂದೆ ಅರ್ಜುನನು ದೊಡ್ಡ ದೊಡ್ಡ ಸಾಧನೆಗಳನ್ನು ಮಾಡಿದನಷ್ಟೆ?

ಯಾವುದೇ ಕೆಲಸವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಮಾಡಲೂ ಏಕಾಗ್ರತೆ ಬೇಕು. ಗುರಿಯತ್ತಲೇ ಮನಸ್ಸಿರಬೇಕು. ಮನಸ್ಸು ಅತ್ತಿತ್ತ ಹರಿಯುತ್ತಿದ್ದರೆ ಏಕಾಗ್ರತೆಯೆಲ್ಲಿ? (ಇಂದಿನ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೊಂದು ಅನ್ವಯ: ಇಂಟರ್ನೆಟ್‍ನಲ್ಲಿ ಬಂದುಬಂದದ್ದನ್ನೆಲ್ಲಾ ನೋಡುತ್ತಿದ್ದರೆ ಏಕಾಗ್ರತೆಯೆಲ್ಲಿ?!) ಅಧ್ಯಾತ್ಮಕ್ಕೂ ಏಕಾಗ್ರತೆ-ಜಾಗ್ರತೆ ಬೇಕಾದದ್ದೇ. ಸ್ವಲ್ಪವೂ ಎಚ್ಚರ ತಪ್ಪದೆ ಬ್ರಹ್ಮಲಕ್ಷ್ಯವನ್ನು ವೇಧಿಸಬೇಕು !– ಎಂದೇ  ಉಪನಿಷದುಪದೇಶವೂ.

ಕೊನೆಯ ಮಾತು: "ತನ್ನ ಪಾಡಿಗಿದ್ದ ಒಂದು ಪಕ್ಷಿಯನ್ನು ಕೊಲ್ಲಿಸಿಬಿಟ್ಟರಲ್ಲಾ!" ಎಂದು ಕೊರಗಬೇಡಿ! ಶಿಲ್ಪಿಯೊಬ್ಬನಿಂದ ಮಾಡಿಸಲಾಗಿದ್ದ ಕೃತ್ರಿಮ ಪಕ್ಷಿಯದು !

ಸೂಚನೆ:  14/12/2019 ರಂದು ಈ ಲೇಖನ ಉದಯ ವಾಣಿಯ ಮಹರ್ಷಿ ಬೆಳಕು ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.