Showing posts with label 270_ayvmarticle. Show all posts
Showing posts with label 270_ayvmarticle. Show all posts

Sunday, June 28, 2020

चित्रकला का अन्तरार्थ (Citrakala Ka Antharartha)

लेखक – डा० हर्षा सिंहा 
हिन्दी अनुवाद – पूजा धवन
(के जवाब मे :  lekhana@ayvm.in)



वह कला जो मन को - चित्त  को - आकर्षित करती है – उसॆ चित्र कला कहतॆ हैं - चित्रण की कला । जब एक महान आत्मा एक सुंदर चित्र को देखती है, तो पर्यावरण की सुंदरता से आकर्षित मन चित्रण की परिस्थितियों का आनंद लेता है8+। क्योंकि चित्रण (चित्र) एक व्यक्ति के मन को विषय के प्रति आकर्षित करते हैं और एक स्वाद (रस) उत्पन्न करते हैं और उसे आनन्दित करते हैं, उन्हें चित्र (कला) कहा जाता है। मूर्तिकला यां शिल्पकला भी इस तत्व को परिपूर्ण रूप से सिद्ध करती है जिस कारण से विशेषज्ञों द्वारा मूर्तिकला को भी चित्र कला कहा जाता है।

चित्र का विषय कलाकार पर निर्भर है। इंद्रियां, मन और उनकी मनोदशा कलाकार के मन पर एक छाप सृजित करती है और उसका कूंचा इन मानसिक चित्रों को दर्शाता है । जो पर्यवेक्षक का मन भी चित्र वीक्षण से चित्रकार के हृदय या मनस्थिति की ओर ले जाता है ।  इस रहस्य को जानने के बाद, भारत के ऋषियों ने चित्रों और मूर्तियों के माध्यम से प्रकृति, देवताओं और गन्दर्वों के रहस्यों को प्रकाशित किया है जो उन्होंने ध्यान अवस्था में अनुभव किए । इन चित्रों और मूर्तियों को निरन्तर देखने से, तपस्या की भांति, धीरे-धीरॆ परन्तु निश्चित रूप से हमारा मन ऋषियों की तपस्थिति का अनुभव करता है और उनके द्वारा अनुभव किए गए आनन्द का आभास करता है , अंततः उसे सृष्टि के मूल में प्रभु के निवास में ले जाता है - उनके असीम (आनन्द) और उनके रस (अमृत) में । शिल्पा (मूर्तिकला) का अर्थ ही समाधि है-अनन्त में विलय। आसन, दृष्टिकोण, दृष्टि, सौंदर्य, भगवान की मूर्तियों की मुस्कुराहट और प्रतिरूप, मन को सुंदरता, परम के विलय और अनुभव की ओर प्रेरित करती है।

मन्दिरों में, मुख्य देवता की मूर्ति के अतिरिक्त, प्रकृति की सुंदरता, जानवरों, पक्षियों और यहां तक कि सांसारिक जीवन का चित्रण करते हुए अन्य मूर्तियाँ, चित्र भी हो सकते हैं। यह वैसा ही है जब हम जोग फॉल तक की यात्रा करते हैं, तो क्या हम हरे जंगलों की प्राकृतिक सुंदरता, रास्ते में भोजन और यात्रा का आनंद नहीं लेते हैं? फॉल्स को अचंभित करने के अतिरिक्त, हम अन्य स्मृतियों में भी रहस्योद्घाटन करते हैं। इसी तरह, यद्यपि हम अभयारण्य के गर्भगृह के अन्दर देवता की मूर्ति का आनन्द लेते हैं, हम रास्ते में उनकी रचना की भव्यता के किरमिच का भी आनन्द लेते हैं। हम उनकी विभूति (विशालता) से प्रभावित हैं। एक महान आत्मा प्रकृति की सुखदायक जंगल की गोद, पहाड़ों और पहाड़ियों में उसकी उदात्तता, उसके महासागरों के तट पर उसकी विशालता और गहरे नीले तारों वाले आकाश में उसकी चमक की हरियाली का आनन्द लेती है। जैसा कि श्री श्री रंगा महागुरु द्वारा बताया गया है, "क्योंकि भगवान की रचना की पहेली उनकी छाप और हस्ताक्षर को वहन करती है, उन्हें देखते हुए, मन को उसके प्रति, धीरे-धीरे लेकिन निश्चित रूप से प्रेरित करता है। मन मौन की गहराई में गोता लगाता हुआ अल्प मात्रा में ही किन्तु परमानन्द का अनुभव करता है।" इस दृष्टिकोण से, उनकी पूरी रचना उनका चित्र, उनकी मूर्तिकला है। वह, प्रकाशमयि भगवान, सच्चे कलाकार हैं और हर दूसरे कलाकार के लिए आदर्श हैं। इस सार्वभौमिक कलाकार की कला, जिसने इस ब्रह्मांड का निर्माण किया है, हमारी भूमि भारत की सभी कलाओं का आधार है।

सूचन : इस लेख का कन्नड़ संस्करण AYVM ब्लॉग पर देखा जा सकता है |      

Thursday, June 18, 2020

சித்திர/சிற்ப கலையின் உட்பொருள் (Cittira/Cirpa Kalaiyin Uṭporuḷ)

மூலம்: Dr. ஹர்ஷ சிம்ஹ 

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)




நம் சித்தத்தை(மனதை)  கவர்வது சித்திரம். ஒரு கலைஞன் இயற்கை காட்சியை காண்கையில் அதன் அழகால் கவரப்பட்டு அந்த சூழ்நிலையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறான்.  சித்திரம் காண்பவரின் சித்தத்தை அந்த விஷயத்தின்பால் ஈர்த்து  அதன் சுவையை உணர்த்துவதால் அது  சித்திரம் எனப்படும். சிற்பங்களும் இவ்வாறான பயனையே அடையச் செய்வதால்  சிற்பங்களையும் சித்திரம் என்றே நமது சிற்பசாத்திரங்கள் கூறுகின்றன.


சித்திரத்திற்கான  பொருள் கலைஞனை பொறுத்தது. அவனது புலன்கள்,  மனநிலை முதலியவை  அவன் மனதில் உருவாக்கும் சித்திரத்தையே அவன் தூரிகை  வெளிகொணர்கிறது. அதை கூர்ந்து நோக்குபவனின் மனமும் இறுதியில் கலைஞனின் மனநிலையுடன் ஒன்றிவிடுகிறது.


இந்த ரகசியத்தை அறிந்த நம் பாரத நாட்டின் முனிவர்கள்  தாங்கள் இதயத்தில், தியானத்தில்  உணர்ந்த படைப்பின் தத்துவங்களையும்,  தேவதைகளின்  ரூபங்களையும்  சிற்பம் சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள். இத்தகு சிற்பங்களில் மெய்மறந்து  அச்சுவையில் திளைப்போர்க்கு  அவற்றை காண்பதே தவத்தைப்போல் புனிதமான சாதனையாகிறது. இச்சிற்பங்கள் ரசிகனை(காண்போரை)  படைப்பின் மூலத்தில் உள்ள ஆனந்தமயமான இறைவனின் பால்  கொண்டு சென்று பூர்ண ஆனந்தத்தை நிறைக்கிறது. .


சிற்பம் என்பதன் பொருளே  ஸமாதி-எல்லையற்றவனுடன் மூழ்குதல். இறையுருவின் உருவம், பாவம்,  பார்வை, அழகு, புன்முறுவல், முகவசீகரம் இவையனைத்தும்  புலன்களுக்கு  குளுமை அளிப்பதுடன் மனதைஅழகின் மூலமான யோகானுபவத்தின் பால் கவர்ந்திழுத்துச் செல்கிறது.


ஆலயங்களில் மூல தெய்வத்தின்  சிலையுடன் வேறு  இயற்கை அழகுடன்கூடிய சித்திரங்களும், விலங்குகள், பறவைகள் மற்றும் உலகாயதமான உருவங்கள் கூட காணப்படுகின்றன. இது எவ்வாறெனில், நாம் ஜோக் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுப்பயணம் செய்வதானால் வழியில் இயற்கை எழில் மிகுந்த பசுமையான காடுகளையும், சுவையான உணவையும் பிரயாணத்தையும் ரசிப்பதில்லையா? இவை நீர்வீழ்ச்சியின் ஆச்சரியமான காட்சியின் நினைவுகளுடன் சேர்ந்து வரும் அரிய இனிய நினைவுகள். அது போன்றே கர்ப்பக்ருஹத்தில் உள்ள படைப்பின் கடவுளை கண்டு மகிழ்வதுடன்  வழியில் உள்ள அவனின் மற்ற படைப்புகளையும் கண்டு இன்புறுகிறோம். அவன் விஸ்தாரத்தை கண்டு மயங்குகிறோம்.


ஒரு ரசிகன் ஆறுதலளிக்கும் இயற்கை அன்னையின் பசுமை நிறைந்த வனத்தையும், உயர்ந்த மலை சிகரங்களையும், பரந்து விரிந்த கடற்கரையையும், ஒளி மிகுந்த நீல வானின் தாரகைகளையும் கண்டு மகிழ்கிறான். ஸ்ரீரங்கமஹாகுருவின் சிறந்த, உயரிய கருத்து:  "இறைவனின் புதிரான படைப்பில் அவன் முத்திரையும், கையொப்பமும் உள்ளதால் அவற்றை காண்கையில். மனம் மெதுவாகவும் நிச்சயமாகவும் அவர்கள் அறியாமலே அவர்பால் ஈர்க்கபடுகிறது. மனம் ஆழமான மௌனத்தில் மூழ்கி அளவற்ற பரமானந்தத்தின் ஒரு துளியை அனுபவிக்கின்றது." இக்கருத்தின்படி படைப்பனைத்தும் அவனின் சித்திரம், சிற்பம். ஒப்புவமையற்ற அவ்விறைவனே உண்மையான கலைஞன். மற்றும் பிற கலைஞர்களனைவருக்கும் முன்னோடி. உலகளாவிய அண்டமனைத்தையும் படைத்த இக்கலைஞனே நம் பாரத நாட்டின் அனைத்துக் கலைகளுக்கும் பிறப்பிடம்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Saturday, June 6, 2020

The Inner Meaning of the sketching Art

Kannada Articleby: Dr Harsha Simha –

English Rendering by:  M R Bhashyam

Respond to (lekhana@ayvm.in)




The art which attracts the mind - Chitta – is Chitra Kala – the Art of portraying. When a noble soul looks at a scenic portrait, the mind attracted by the beauty of the environment enjoys the circumstances of portrayal. Because portraits (Chitras) attract a person's mind to the subject and create a taste (rasa) and make him savor the joy, they are called Chitras (art). Sculpture also accomplishes this effectively and hence even sculpture is called Chitra by the experts in this field.

 

The subject matter of a chitra is dependent on the artist.  The senses, the mind and their moods create an impression on the artist's mind and his brush depicts these mental pictures. The mind of an observer following these chitras, is ultimately positioned at the same station as that of the artist. Knowing this secret, the sages of India have brought out through pictures and sculptures the secrets of nature, gods and demigods that they experienced in their deepest states of meditation.  Constant viewing and watching of these pictures and sculptures, like penance, slowly and surely navigate the mind of the viewer to the same condition of the sages; it then makes him savor the joy experienced by them, ultimately leading him to the abode of the Lord at the root of creation, His unbounded Joy (aananada) and His rasa (ambrosia). The meaning of Shilpa (Sculpture) itself is Samadhi-the merger in the infinite. The posture, attitude, sight, beauty, the smile and countenance of the idols of the Lord, satiate and propel the mind towards the moorings of beauty, the merger and experience of the ultimate.

 

In temples, in addition to the idol of the main deity, there could be other idols, portraits, depicting nature's beauty, animals, birds and even mundane life. This is like when we embark on a tour of Jog falls, do we not enjoy the scenic beauty of the green jungles, food on the way and the journey itself? In addition to marveling the falls, we revel in other memories too.   Similarly, though we enjoy the idol of the deity inside the Sanctus Sanctorum, we also enjoy the canvas of the grandeur of His creation along the way. We are allured by His Vibhuti (vastness).  A noble soul enjoys the greenery of mother Nature's soothing jungle lap, her loftiness in mountains and hills, her vastness on the shores of her oceans and her brightness in the deep blue starry sky. As told by the illustrious Shri Ranga Mahaguru, "because the enigma of Lord's creation carries His imprint and signature, watching these, propels the mind towards Him, slowly but surely, without one being aware.  The mind dives deep into silence and enjoys a tiny piece of the unbounded internal joy." From this view point, His entire creation is His portrait, His sculpture. He, the effulgent Lord, is the true Artist and is the ideal for every other artist. The Art of this universal Artist, who has created this cosmos is the basis for all art of our land Bhaarat. 


Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs.    


Friday, February 14, 2020

ಚಿತ್ರ ಕಲೆಯ ಅಂತರಾರ್ಥ (Chitra kaleya Antaraartha)

ಲೇಖಕರು: ಡಾ ।। ಹರ್ಷ ಸಿಂಹ
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ: lekhana@ayvm.in)



ಚಿತ್ತವನ್ನು ಯಾವುದು ಸೆಳೆಯುತ್ತದೆಯೋ ಅದು ‘ಚಿತ್ರ’. ಪ್ರಕೃತಿಸೌಂದರ್ಯವನ್ನು ಬಿಂಬಿಸುವ ಒಂದು ಚಿತ್ರವನ್ನು ಸಹೃದಯನೊಬ್ಬನು ನೋಡಿದಾಗ, ಅವನ ಚಿತ್ತವು, ಆ ಸುಂದರ ಸನ್ನಿವೇಶದೆಡೆಗೆ ಸೆಳೆಯಲ್ಪಟ್ಟು, ಆನಂದವನ್ನನುಭವಿಸುತ್ತಾನೆ. ಚಿತ್ರವು ನೋಡುಗನ ಚಿತ್ತವನ್ನು ವಿಷಯವೊಂದರೆಡೆಗೆ ಸೆಳೆದು, ಅವನ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಒಂದು ರಸವನ್ನು ಮೂಡಿಸುವುದರಿಂದ ಅದು ಚಿತ್ರವೆನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. ಶಿಲ್ಪವೂ ಈ ಕಾರ್ಯವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಸಾಧಿಸಬಲ್ಲದ್ದಾಗಿರುವುದರಿಂದ, ಶಿಲ್ಪವನ್ನೂ ಚಿತ್ರವೆಂದೇ ನಮ್ಮ ಶಿಲ್ಪಶಾಸ್ತ್ರಗಳಲ್ಲಿ ಕರೆದಿದ್ದಾರೆ.

ಚಿತ್ರಕ್ಕೆ ವಿಷಯವೇನು ಎಂದು ಗಮನಿಸಿದರೆ, ಅದು ಚಿತ್ರಕಾರನ ಚಿತ್ತವನ್ನ ಅವಲಂಬಿಸಿದೆ. ಚಿತ್ರಕಾರನ ಇಂದ್ರಿಯ, ಮನೋವೃತ್ತಿಗಳು ಅವನ ಮನ:ಪಟಲದಲ್ಲಿ ಮೂಡಿಸಿದ ಚಿತ್ರವನ್ನೇ ಆತನ ಕುಂಚವೂ ಹಿಂಬಾಲಿಸುತ್ತದೆ. ಚಿತ್ರವನ್ನು ಹಿಂಬಾಲಿಸಿದ ಪ್ರೇಕ್ಷಕರ ಚಿತ್ತವು, ಚಿತ್ರಕಾರನ ಚಿತ್ತವೃತ್ತಿಯಲ್ಲೇ ಹೋಗಿ ನಿಲ್ಲುತ್ತದೆ. ಈ ಗುಟ್ಟನ್ನು ಅರಿತ ಭಾರತೀಯ ಮಹರ್ಷಿಗಳು ತಮ್ಮ ಚಿದಾಕಾಶದಲ್ಲಿ, ಅಂತರಂಗದಾಳದಲ್ಲಿ, ಕಂಡುಕೊಂಡ ಸೃಷ್ಟಿತತ್ತ್ವಗಳನ್ನೂ, ದೇವತಾ ರೂಪಗಳನ್ನೂ ಚಿತ್ರ/ಶಿಲ್ಪಗಳ ಮೂಲಕ ಬಹಿರಂಗಪಡಿಸಿದ್ದಾರೆ. ಆ ಚಿತ್ರಗಳ ರಸದಲ್ಲಿ ಮುಳುಗುವ ದರ್ಶಕರಿಗೆ ದರ್ಶನವೇ ತಪಸ್ಸಿನಂತೆ ಒಂದು ಪವಿತ್ರವಾದ ಸಾಧನೆಯಾಗುತ್ತದೆ. ಅಂತಹ ಚಿತ್ರ-ಶಿಲ್ಪವು ಸಹೃದಯನ ಮನಸ್ಸನ್ನು ಸೃಷ್ಟಿಮೂಲದಲ್ಲಿರುವ ಆನಂದಘನನಾದ ಭಗವಂತನೆಡೆಗೆ ಸೆಳೆದು ಪರಿಪೂರ್ಣಾನ೦ದ ರಸಾನುಭವವನ್ನು ಉ೦ಟುಮಾಡುತ್ತದೆ.  ಶಿಲ್ಪ ಎಂಬ ಪದವೇ ‘ಸಮಾಧೀ’ ಎಂಬ ಅರ್ಥವನ್ನು ಸಾರುತ್ತದೆ. ದೇವತಾ ಮೂರ್ತಿಗಳಲ್ಲಿನ ಭಾವ, ಭಂಗಿ, ನೋಟ, ಸೌಂದರ್ಯ, ಮಂದಹಾಸಗಳು ಇಂದ್ರಿಯಗಳಿಗೆ ತಂಪನ್ನು ತಂದುಕೊಡುತ್ತವೆ. ಜೊತೆಗೆ ಆ ಸೌಂದರ್ಯದ ಮೂಲ ನೆಲೆಯಾದ ಯೋಗಾನುಭವದ ಕಡೆಯೂ ಮನಸ್ಸನು ನಡೆಸುತ್ತದೆ.

ದೇವತಾ ಮೂರ್ತಿಗಳನ್ನು ಹೊರತುಪಡಿಸಿ ಪ್ರಕೃತಿಸೌಂದರ್ಯದ ಚಿತ್ರಗಳು, ಪಶು, ಪಕ್ಷಿ, ಲೋಕವ್ಯವಹಾರದ ಅನೇಕ ಚಿತ್ರಶಿಲ್ಪಗಳೂ ಕೂಡ ದೇವಾಲಯಗಳಲ್ಲಿ ಕಂಡುಬರುತ್ತವೆ. ಇದೂ ಸಹಜವೇ. ಜೋಗ ಜಲಪಾತವನ್ನು ನೋಡಲು ಹೊರಟರೂ ಕೂಡ ದಾರಿಯ ಮೋಜು, ಊಟ, ತಿಂಡಿ, ಪಯಣ ಇತ್ಯಾದಿ ಇದ್ದೇ ಇರುತ್ತವೆ. ಇವು ಜಲಪಾತದ ಅಚ್ಚರಿಯ ಸ್ಮರಣೆಯ ಜೊತೆಜೊತೆಗೆ ಬರುವ ಮಧುರಸ್ಮರಣೆಗಳು. ಅಂತೆಯೇ ಸೃಷ್ಟೀಶನ ದರ್ಶನವನ್ನು ಗರ್ಭಗುಡಿಯಲ್ಲಿ ಕಂಡರೂ, ಅತ್ತ ಸಾಗುತ್ತಾ  ಆತನ ಸೃಷ್ಟಿಯ ದರ್ಶನವನ್ನೂ ಮಾಡುತ್ತೇವೆ. ಅದು ಅವನ ವಿಭೂತಿಯೆಂದು ಭಾವಿಸಿ ನೋಡುತ್ತೇವೆ. ಸಹೃದಯನೊಬ್ಬನು ಸುಂದರ ಗಿರಿವನಗಳ ಮಡಿಲಲ್ಲೋ, ಸಾಗರದ ತೀರದಲ್ಲೋ, ನಕ್ಷತ್ರಮಂಡಲದಿಂದ ಕಂಗೊಳಿಸುವ ರಾತ್ರಿಯ ಆಗಸದಡಿಯಲ್ಲೋ ಸಹಜವಾದ ಆನಂದವನ್ನು ಅನುಭವಿಸುತ್ತಾನೆ. ಶ್ರೀರ೦ಗ ಮಹಾಗುರುಗಳ ಮಾತಿನಂತೆ ಭಗವಂತನ ಸೃಷ್ಟಿಯು ಸೃಷ್ಟೀಶನ ಲಕ್ಷಣಗಳಿಂದ ಕೂಡಿರುವುದರಿಂದ, ಇ೦ತಹ ಸನ್ನಿವೇಶಗಳಲ್ಲಿ, ನೋಡುಗನ ಅರಿವಿಗೇ ಬಾರದಂತೆ, ಚಿತ್ತವು, ಸೃಷ್ಟಿಮೂಲದಲ್ಲಿರುವ ಭಗವಂತತನೆಡೆಗೆ ಒಯ್ಯಲ್ಪಡುತ್ತದೆ. ಮನಸ್ಸು ಆಳಕ್ಕೆ ಇಳಿಯುತ್ತದೆ. ಒಳ  ಆನಂದದ ಒಂದು ತುಣುಕನ್ನು ಅವನು ಅನುಭವಿಸುತ್ತಾನೆ. ಈ ದೃಷ್ಟಿಯಲ್ಲಿ, ಸೃಷ್ಟಿಯೇ ಭಗವಂತನ ಒಂದು ಚಿತ್ರವಾಗಿದೆ. ಆ ಭಗವಂತನೇ ಚಿತ್ರಕಾರನಾಗಿ ಎಲ್ಲ ಕಲಾ ಸಾಧಕರಿಗೆ ಆದರ್ಶ. ಆ ವಿಶ್ವಶಿಲ್ಪಿಯೇ ಭಾರತೀಯ ಕಲೆಯ ನೆಲೆ.


ಸೂಚನೆ: 13/02/2020 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಶ್ವ ವಾಣಿಯ ಗುರು ಪುರವಾಣಿ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.