Showing posts with label 310_ayvmarticle. Show all posts
Showing posts with label 310_ayvmarticle. Show all posts

Thursday, September 24, 2020

ஆதி கவியின் சுவையான விருந்து(delicious feast of the ancient poet)

மூலம்: டா. என் எஸ் ஸுரேஷ் 
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



விருந்து என்றவுடன் நம் மனதிற்கு வருவது நம் நாவிற்கு சுவை கூட்டும் திருமணம், உபநயனம் போன்ற விழாக்களில் படைக்கப்படும் அறுசுவை(இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம், உப்பு) உணவு வகைகள். மேற்சொன்ன சுவை மிகுந்த உணவு புலன்களுக்கு த்ருப்தி,  உடல், மனம், அறிவு போன்றவற்றிற்கு ஊட்டமளிப்பதோடல்லாமல் புலன்களுக்கப்பாற்பட்ட நிறைவையும் அளிக்கின்றன. தூய்மையான கபடமற்ற மனதுடன் தயாரித்து பரிமாறப்படும் இத்தகு தூய உணவு  உயிரணுக்களை சுத்தம் செய்வதல்லாமல், அறிவை நிலைபடுத்துகிறது. இது தொடரும் போது உலக தளைகளிலிருந்து   நீக்கி மூலத்துடன் இணையும் அனுபவத்தை அளிக்கும் என சாந்தோக்ய உபநிடதம் பறைசாற்றுகிறது.

ஒரு மிக சிறந்த இல்லத்தரசியால்  அளிக்கப்படும் விருந்தே மூலத்திற்கு அழைத்து செல்லும் தகுதி பெறுவதால் ஸ்ரீராமனின் கதையை சுவைத்துணர்ந்த தவமுனி இல்லறத்தானான   வால்மீகி அளிக்கும் விருந்தை குறித்து  ஊகிக்க வாய்ப்புண்டு. விருந்தளிப்பவன்  தன் விருந்தினருக்கு உயர்ரக உணவளிப்பதுடன் அவருடன் வரும் மற்றவர்க்கும்  சேர்த்து விருந்து அளிக்கிறான். அவ்வாறே ஆதிகவியான வால்மீகி  ஆத்மனுக்கு ஆனந்தம் அளிப்பதுடன் புலன்களுக்கும் த்ருப்தி அளிக்கிறார். தன் ராமாயணமென்னும் சுவையான விருந்தை ச்ருங்காரம்(அன்பு), நகைப்பு,  வியப்பு, கருணை, கோபம், வீரம், அச்சம், வெறுப்பு, சாந்தம்(அமைதி) எனப்படும் ஒன்பது வகை உணர்வுகளுடன் கலந்து அளிக்கிறார்.

எல்லா நதிகளும் இறுதியில் கடலை சென்றடைவதை போல் எல்லா உணர்வுகளும் இறுதியில் அமைதியில் ஒன்றுகின்றன.  நம் வணக்கத்திற்குரிய ஸ்ரீரங்கமஹாகுருவின்  கண்ணோட்டத்தில் ஒன்பது குணங்களில் சாந்தமே உயர்வானது, அழிவற்றது, சாந்தமானது, தூய்மையானது, மாறாதது, வானத்தைப்போல் களங்கமற்றது. மற்ற குணங்கள் வானத்தில் உலவும் பல வண்ண  மேகங்கள் போன்று  மாறும் தன்மை கொண்டவை. ஆயின் சாந்த குணம் மேகங்களற்ற தூய வானத்தை போன்றது. அதே போன்று தன் மீது ப்ரதிபலிக்கும் பல வகையான வண்ண சித்திரங்களால்  பாதிப்படையாத  வெள்ளி திரையைப்போன்று  ஆத்மாவும் தன் மீது படியும் ஏனைய குணங்களால் மாறாது தன் உண்மையான நிலையிலேயே நீடிக்கிறது.

நவரஸங்களால் கிட்டும் மனநிறைவு உடலையும் புலன்களையும் மட்டும் தழுவாமல்  குணங்களின் கடலில்(ரஸ புருஷனில்) ஆழமாக மூழ்கும்படியும் வழி நடத்த வேண்டும். உபநிடதங்களின்  கூற்றான "ரஸோவை ஸ:" என்பது போல் அந்நிலையில் நம்மை நிலைநிறுத்துதல் வேண்டும். அப்போது தான் "எலுமிச்சையை முழுதும் பிழிந்ததுபோல்" எனும் பழமொழியின் படி எல்லா வகையிலும் குணங்களை முழுமையாக அனுபவித்த மனநிறைவு ஏற்படும். மேற்கூறிய உண்மைகளுக்கு இச்சிறந்த கவியின் ராமாயணம் ஒரு உண்மையான சான்றாகும் என்பது ராமாயண இதிஹாஸத்தின் பெருமையை முழுதும் உணர்ந்தவர்களின் கூற்று.

ஸ்ரீ ராமனை நவரச நாயகனாக கொண்டாடும் 'ராம கர்ணாம்ருதம்' ('ச்ருங்காரம் க்ஷிதிநந்தனா விஹரணே') பெயர்பெற்ற ச்லோகமாகும். நவரஸங்களும் எவ்வாறு ஸ்ரீராமனின் வாழ்க்கையில் இடம்பெற்றன என்பதை இந்த ஸ்லோகம் விளக்குகிறது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம். 


Friday, June 12, 2020

Delicious Feast of the Ancient Poet

Kannada Article: Dr. N.S. Suresh 
English Rendering: K. Mukundan
Respond to (lekhana@ayvm.in)



Our mind pictures a Feast as, that which triggers our taste buds, one that is served in Marriages and Thread Ceremonies, constituting a sumptuous variety of Hexa-Flavoured (Sweet, Sour, Salty, Bitter, Pungent, and Astringent) dishes, served as a lavish dinner. A delicious feast as highlighted in the foregoing not only confers sensory satisfaction, fosters the body, mind and intellect but also generates extra-sensory satisfaction. Partaking pure food that is prepared and served with a sincere and guileless mind, cleanses our vitals, steadies the intellect, which if tracked, relieves us from all our worldly bonds to experience communion with Self, as proclaimed by Chaandogya Upanishad.

When the feast served by an ideal house-wife is capable of leading to self- realisation when partaken, we can very well speculate on the feast served by Saintly Householder Valmiki, after having savoured the sweetness of Rama (Rama-rasaayana).

A host not only serves his guest with hexa-flavoured dishes, but also takes care of his accomplices.  In the same way, the ancient Poet Valmiki satisfies the Self as also the sensory-horses. Through his delicious feast-Ramayana, he achieves this with the nine-fold sentiments namely Shringara (love), Hasya (laughter), Adbhuta (wonder), Karuna (sorrow), Raudra (anger), Veera (heroism), Bhayanaka (fear), Bibhatsa (disgust), and Shantha ( tranquillity). Just as all the rivers finally get merged in the sea at the end of their course, all the nine shades of emotions get finally immersed in Peace (Shantha Rasa). Our highly venerable Sriranga mahaaguru while portraying the nature of Navarasas, extolled "Shantha Rasa as eternal. It is serene, changeless, pure and stainless as the sky. In comparison, other rasas are transient in nature, resembling splinters of clouds of varying colours, floating across the sky. Shantha rasa represents the Silver Screen in a theatre. Just like the silver screen remains unaffected by the presence of the colours of various pictures presented by it, the form of Atman (Self) too remains undeterred by the occurrence of the other Rasas and continues in its default state".

The gratification by Navarasas should not only envelope the body and the senses but also lead us to delve deep into the Ocean of Rasas (Rasa-purusha) as enjoined by Upanishads through "रसोवै सः" (Personification of Rasas), and stabilises us in that state. It is only then it can be ensured that "the contentment with Rasas is complete in all respects, as imminent in the analogy "squeeze the lemon to the full". The Ramayana of the Master Poet can very well be a representative or realistic example of the foregoing discussion as per the conviction of those who have experienced the Epic in its full glory.  

The Raama-karnaamruta Shloka "श्रुंगारं क्षितिनन्दना विहरणॆ........." (Shrungaaram Kshithinandanaa Viharane) which portrays Sri Rama as the Lord of Navarasas, is highly popular. How these Navarasas manifest themselves in the life of Sri Rama can be portrayed with help of this shloka.

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs. 

Monday, March 30, 2020

ಆದಿಕವಿಯ ರಸದೌತಣ (Adikaviya Rasadautana)

ಡಾ.  ಎನ್. ಎಸ್. ಸುರೇಶ್
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)



ಔತಣವೆಂದಾಕ್ಷಣ ನಮ್ಮ ಮನಸ್ಸಿಗೆ ಬರುವುದು ಬಾಯಲ್ಲಿ ನೀರೂರಿಸುವ, ವಿವಾಹ-ಉಪನಯನಗಳಲ್ಲಿ ಉಣಬಡಿಸುವ, ವಿವಿಧ ಭಕ್ಷ್ಯ-ಭೋಜ್ಯಗಳಿಂದ ಸಮೃದ್ಧವಾದ, ಮಧುರ-ಕ್ಷಾರ-ತಿಕ್ತ-ಕಟು-ಕಷಾಯ-ರೂಕ್ಷಗಳೆಂಬ ಷಡ್ರಸೋಪೇತವಾದ ಭೂರಿಭೋಜನ.  ಭೋಜನದಿಂದುಂಟಾಗುವ ಸೌಹಿತ್ಯವು ಇಂದ್ರಿಯತೃಪ್ತಿಯನ್ನೂ, ದೇಹಪೋಷಣೆಯನ್ನೂ, ಬುದ್ಧಿಮನಸ್ಸುಗಳ ಪೋಷಣೆಯನ್ನೂ ಮಾಡುವುದಲ್ಲದೇ ಅತೀಂದ್ರಿಯನಾದ ಆತ್ಮನಿಗೂ ತೃಪ್ತಿಯನ್ನುಂಟುಮಾಡುತ್ತದೆ.  ಶುದ್ಧಮನಸ್ಕರಿಂದ ತಯಾರಿಸಿ ಬಡಿಸಲ್ಪಟ್ಟ ಶುದ್ಧವಾದ ಆಹಾರಸೇವನೆಯಿಂದ  ಸತ್ತ್ವಶುದ್ಧಿಯೂ, ಅದರಿಂದ ಸ್ಮೃತಿಯಲ್ಲಿ ಧ್ರುವತ್ವವೂ ಉಂಟಾಗಿ, ಆ ಸ್ಮೃತಿಯನ್ನವಲಂಬಿಸಿದರೆ ಜೀವವನ್ನು ಸಂಸಾರದಲ್ಲಿ ಕಟ್ಟುಹಾಕಿರುವ ಎಲ್ಲಾ ಗಂಟುಗಳೂ ಬಿಚ್ಚಿಕೊಂಡು ಆತ್ಮಸಾಕ್ಷಾತ್ಕಾರವಾಗುತ್ತದೆಯೆಂದು ಛಾಂದೋಗ್ಯೋಪನಿಷತ್ತು ತಿಳಿಸಿಕೊಡುತ್ತದೆ. 

ಸದ್ಗೃಹಿಣಿಯಿಂದ ಬಡಿಸಲ್ಪಟ್ಟ ಔತಣಕ್ಕೇ ಆತ್ಮಸಾಕ್ಷಾತ್ಕಾರಮಾಡಿಸುವ ಯೋಗ್ಯತೆ ಇರಬೇಕಾದರೆ ಇನ್ನು ರಾಮರಸಾಯನವನ್ನು ಆಸ್ವಾದಿಸಿರುವ ಮಹಾಸದ್ಗೃಹಸ್ಥರಾದ ವಾಲ್ಮೀಕಿಗಳಿಂದ ಉಣಬಡಿಸುವ ಔತಣವು ಹೇಗಿರುತ್ತದೆಂಬುದನ್ನು ನೋಡೋಣ.

ಆತಿಥೇಯನು ಹೇಗೆ ತನ್ನ ಮನೆಗೆ ಬಂದ ಅತಿಥಿಗೂ ಆ ಅತಿಥಿಯನ್ನು ಹೊತ್ತುತಂದ ಕುದುರೆಗಳಿಗೂ ಷಡ್ರಸೋಪೇತವಾದ ಆಹಾರವನ್ನು ಉಣಬಡಿಸುವನೋ, ಹಾಗೆಯೇ ಆದಿಕವಿ ವಾಲ್ಮೀಕಿಗಳು ತಮ್ಮ ಕೃತಿಯಾದ ರಾಮಾಯಣದಲ್ಲಿ ಆತ್ಮಕ್ಕೂ ಹಾಗೂ ಇಂದ್ರಿಯಾಶ್ವಗಳಿಗೂ ಶೃಂಗಾರ-ವೀರ-ಕರುಣ-ಅದ್ಭುತ-ಹಾಸ್ಯ-ಭಯಾನಕ-ಬೀಭತ್ಸ-ರೌದ್ರ-ಶಾಂತಗಳೆಂಬ ನವರಸೋಪೇತವಾದ ಆಹಾರವನ್ನು ಉಣಬಡಿಸಿದ್ದಾರೆ. ಹೇಗೆ ನದಿಗಳೆಲ್ಲವೂ ಸಮುದ್ರದಲ್ಲಿ ಲಯಹೊಂದುತ್ತದೆಯೋ ಹಾಗೆಯೇ ಎಲ್ಲಾ ರಸಗಳೂ ಶಾಂತರಸದಲ್ಲಿ ಲಯಹೊಂದುತ್ತದೆ. ಪೂಜ್ಯರಾದ ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು ನವರಸಗಳ ಬಗ್ಗೆ ವಿವರಣೆ ನೀಡುತ್ತಾ 'ಶಾಂತರಸವು ಶಾಶ್ವತವಾದದ್ದು.  ಆಕಾಶದಂತೆ ನಿರ್ಮಲ, ನಿರ್ವಿಕಾರ, ನಿರಂಜನ ಮತ್ತು ನಿರ್ಲೇಪರೂಪವುಳ್ಳದ್ದು.  ಇತರರಸಗಳು ಇದರ ಮುಂದೆ ಹಾದುಹೋಗುವ ಬಣ್ಣಬಣ್ಣದ ಮೋಡದ ಚಕ್ಕೆಗಳಂತೆ ಅಶಾಶ್ವತವಾದವು. ಚಿತ್ರಮಂದಿರದಲ್ಲಿರುವ ಪರದೆಯ ಸ್ಥಾನದಲ್ಲಿರುವುದೇ ಶಾಂತರಸ.  ಪರದೆಯ ಮೇಲೆ ಚಿತ್ರದಲ್ಲಿ ತೋರಿಬರುವ ನೀರು-ಬೆಂಕಿ-ಗಾಳಿ-ಬಣ್ಣಗಳೇ ಮೊದಲಾದವುಗಳ ಪ್ರಭಾವಕ್ಕೋ ಪರಿಣಾಮಕ್ಕೋ ಒಳಪಡದೇ ಹೇಗೆ ನಿರ್ಲಿಪ್ತವಾಗಿರುತ್ತದೆಯೋ ಹಾಗೆಯೇ ಆತ್ಮನ ಸ್ವರೂಪವೂ ಶಾಂತವೇ ಆಗಿರುತ್ತಾ ಜೀವನದಲ್ಲಿ ಬರುವ ಮತ್ತಾವ ರಸಗಳ ಪ್ರಭಾವಕ್ಕೂ ಒಳಪಡದೆ ತನ್ನ ತನದಲ್ಲಿಯೇ ನೆಲೆನಿಂತಿರುತ್ತದೆ' ಎಂಬ ವಿಷಯವನ್ನು ಮನವರಿಕೆ ಮಾಡಿಕೊಟ್ಟಿರುತ್ತಾರೆ.  ರಸಗಳ ಆಸ್ವಾದನೆಯು ದೇಹೇಂದ್ರಿಯಗಳನ್ನೆಲ್ಲಾ ವ್ಯಾಪಿಸಿ, ನಮ್ಮನ್ನು, 'ರಸೋ ವೈ ಸಃ' ಎಂದು ಉಪನಿಷತ್ತು ಹೇಳುವ, ರಸಪುರುಷನಲ್ಲಿ ಆ ಪರಮಾತ್ಮರಸದಲ್ಲಿ ಮುಳುಗಿಸಿ, ಪರಮಾತ್ಮನಲ್ಲಿ ನೆಲೆನಿಲ್ಲಿಸಬೇಕು.  ಆಗ ತಾನೇ ರಸಾಸ್ವಾದನೆಯ ಪೂರ್ಣಫಲ ದೊರೆತಂತಾಗುವುದು ?  ಆದಿಕವಿಗಳ ರಾಮಾಯಣವು ಈ ಮಾತಿಗೆ ದೃಷ್ಟಾಂತವಾಗಿದೆ ಎಂಬುದು ಅದನ್ನನುಭವಿಸಿದ ಅನುಭವಿಗಳ ಮಾತು. 

ಶ್ರೀರಾಮನನ್ನು ನವರಸನಾಯಕನನ್ನಾಗಿ ಚಿತ್ರಿಸಿ ರಚಿಸಿರುವ 'ಶೃಂಗಾರಂ ಕ್ಷಿತಿನಂದನಾವಿಹರಣೇ ---' ಎಂಬ ಶ್ರೀಮಚ್ಛಂಕರಭಗವತ್ಪಾದಾಚಾರ್ಯರ ಶ್ಲೋಕವು ಅತ್ಯಂತ ಜನಪ್ರಿಯವಾಗಿದೆ. ಈ ಶ್ಲೋಕವನ್ನವಲಂಬಿಸಿ ಶ್ರೀರಾಮಚಂದ್ರನ ಜೀವನದಲ್ಲಿ ಈ ರಸಗಳು ಹೇಗೆ ಅಭಿವ್ಯಕ್ತವಾಗಿದೆಯೆಂಬುದನ್ನು ವಿಶದಪಡಿಸುವ ಪ್ರಯತ್ನಮಾಡಲಾಗುವುದು.

ಸೂಚನೆ: 30/03/2020 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯ ಕರ್ನಾಟಕ ಪತ್ರಿಕೆಯ ಬೋಧಿವೃಕ್ಷ  ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.